"ஜீவ அப்பம்'' (ஜனவரி 2014) கிறிஸ்தவ மாத இதழ்
கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமான நண்பர்களுக்கு இந்த மாத (ஜனவரி 2014) ஜீவ
அப்பம் மாத இதழை மின் இதழாக (PDF)கொடுத்துள்ளோம். இலவசமாக பதிவிறக்கம் செய்து படியுங்கள்.
மேலும் இந்த மாத இதழைக்குறித்து உங்கள் கருத்துக்களை கீழே பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்ய உங்கள் முக நூல் ( facebook) கீச்சு ( twitter ) பக்கத்தில் Share செய்யுங்கள்
Download link
நமது
ஜீவ அப்பம் மாத இதழ் உங்கள் வீடு தேடி வரவேண்டுமானால், உங்களின் விலாசத்தை
jeevaappam@gmail.com என்ற மின் அஞ்சல் மூலமாக அனுப்பலாம். அல்லது, +91
9791047107 என்ற எண்ணில் எங்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
Post by Lourdu Raj.
0 comments:
Post a Comment