Bread of Life Church India

விடை தேடும் கேள்விகள்

நமது ஜீவ அப்பம் வலைதளத்தில் கேள்வி பதில் என்ற தலைப்பில் வேதாகமத்தின் கடினமான பகுதிகளுக்கு, மிகவும் எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதப்பட்ட செய்திகளை தொகுத்து தேவனுடைய கிருபையால்

"விடை தேடும் கேள்விகள்”  என்ற தலைப்பில் புத்தக வடிவில்  112 பக்கம் கொண்ட
ஆவிக்குரிய புத்தகம் அச்சிடப்பட்டு, ஜீவ அப்பம் ஊழியங்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.







 புத்தகத்தின் உள்ளே...

பொருளடக்கம்



1. காயீன் மனைவி யார்?
2. தேவ குமாரர்கள் யார்?
3. கானான் சபிக்கப்பட்டது ஏன்?
4. எந்த நாள் ஓய்வு நாள் ?
5. தேவன் பொய்யின் ஆவியை அனுப்பியது ஏன்?
6. சாமுவேல் ஆவியாக வந்தாரா?
7. மரிக்காமல் எடுத்துக்கொள்ளப்பட்ட எலியா ஏனோக் எந்த சரீரத்தில் இருப்பார்கள்?
8. மரித்த ஆவிகளுக்கு இயேசு கிறிஸ்து பிரசங்கித்தாரா?
9. பார்வோனின் இருதயத்தை தேவன் ஏன் கடினமாக்கினார்?
10. இஸ்ரேல் புனித பூமியா?
எருசலேம் புனித ஸ்தலமா?
11. வேதாகமத்தில் திரித்துவம் உள்ளதா?
12. இரகசிய வருகை உண்டா?
13. அமாவாசை சிறப்பானதா?
14. மணித்துளிகளின் ஆரம்பம் எது?
15. இயேசுவின் வார்த்தைக்கும் செயலுக்கும் முரண்பாடா?
16. பாஸ்டர் தான் திருச்சபையை நடத்த வேண்டுமா?
17. பாஸ்டர், போதகர், ஆயர், பிஷப் என்று அழைக்கலாமா?
18. பணக்காரர்கள் தேவனுடைய இராஜ்யம் செல்ல முடியாதா?


 வேதாகமத்தை வாசிப்பவர்களுக்கு,  சிறந்த கையேடாக இருக்கும்.
இந்த புத்தகம் வேண்டும் என்றால்  எங்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு
+91 9025556633 எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்
இந்த நெம்பர் வாட்சாப் ல் உள்ளது வாட்சாப் மூலமும் தொடர்பு கொள்ளலாம்






கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக