Bread of Life Church India

Showing posts with label Books. Show all posts
Showing posts with label Books. Show all posts

"ஜீவ அப்பம்'' (அக்டோபர் 2014) கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் இணைய நண்பர்களுக்கு,  நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது. 
எல்லாரும் இலவசமாக படிக்கும் வண்ணமாக மின் இதழாகவும் (PDF) இணையத்தில் கொடுக்கப்படுகிறது.  இந்த மாத ( அக்டோபர்  2014) ஜீவ அப்பம் மாத இதழை  இலவசமாக  பதிவிறக்கம் செய்து படியுங்கள்.

"ஜீவ அப்பம்'' (செப்டம்பர் 2014) கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான தேவ பிள்ளைகளுக்கு,  நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது. 

எல்லாரும் இலவசமாக படிக்கும் வண்ணமாக மின் இதழாகவும் (PDF) இணையத்தில் கொடுக்கப்படுகிறது.  இந்த மாத  (செப்டம்பர் 2014) ஜீவ அப்பம் மாத இதழை  இலவசமாக  பதிவிறக்கம் செய்து படியுங்கள்.
தேவ கிருபையால், ஆவியானவரின் ஒத்தாசையுடன  எழுதப்பட்டிருக்கும்  தேவ செய்திகள் கட்டாயம் படிக்கும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.

"ஜீவ அப்பம்'' (ஜீன் 2014) கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான தேவ பிள்ளைகளுக்கு,  நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது. 

"ஜீவ அப்பம்'' (மே 2014) கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான தேவ பிள்ளைகளுக்கு,  நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன், கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது. 

"ஜீவ அப்பம்'' (மார்ச் 2014) கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமான நண்பர்களுக்கு இந்த மாத  (மார்ச்  2014) ஜீவ அப்பம் மாத இதழை மின் இதழாக (PDF)கொடுத்துள்ளோம்.  இலவசமாக  பதிவிறக்கம் செய்து படியுங்கள்.

ஜீவ அப்பம் மாத இதழ் உங்கள்    ஆவிக்குறிய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு  உறுதுணையாகவும், கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு விடுதலையின் இரட்சிப்பையும் கொடுப்பது நிச்சயம்.

"ஜீவ அப்பம்'' (பிப்ரவரி 2014) கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமான நண்பர்களுக்கு இந்த மாத  (பிப்ரவரி  2014) ஜீவ அப்பம் மாத இதழை மின் இதழாக (PDF)கொடுத்துள்ளோம்.  இலவசமாக  பதிவிறக்கம் செய்து படியுங்கள்.
ஜீவ அப்பம் மாத இதழ் உங்கள்    ஆவிக்குறிய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு  உறுதுணையாகவும், கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு விடுதலையின் இரட்சிப்பையும் கொடுப்பது நிச்சயம்.

"ஜீவ அப்பம்'' (ஜனவரி 2014) கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமான நண்பர்களுக்கு இந்த மாத (ஜனவரி 2014) ஜீவ அப்பம் மாத இதழை மின் இதழாக (PDF)கொடுத்துள்ளோம்.  இலவசமாக  பதிவிறக்கம் செய்து படியுங்கள்.

மேலும் இந்த மாத இதழைக்குறித்து  உங்கள் கருத்துக்களை கீழே பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்.

"ஜீவ அப்பம்'' (டிசம்பர் 2013) கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமான நண்பர்களுக்கு இந்த மாத (டிசம்பர் 2013) ஜீவ அப்பம் மாத இதழை மின் இதழாக (PDF)கொடுத்துள்ளோம்.  இலவசமாக  பதிவிறக்கம் செய்து படியுங்கள்.

மேலும் இந்த மாத இதழைக்குறித்து  உங்கள் கருத்துக்களை கீழே பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்.

"ஜீவ அப்பம்'' கிறிஸ்தவ மாத இதழ் நவம்பர் 2013

கிறிஸ்து இயேசுவுக்குள் அன்பான நண்பர்களுக்கு இந்த மாத (நவம்பர் 2013) ஜீவ அப்பம் மாத இதழை மின் இதழாக (PDF)கொடுத்துள்ளோம்.  இலவசமாக  பதிவிறக்கம் செய்து படித்து ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

Jeeva Appam Magazine (ஜீவ அப்பம் மாத இதழ் ) September 2013 pdf

பிரியமானவர்களே, இம்மாத (செப்டம்பர்) "ஜீவ அப்பம் மாத இதழை, தறவிறக்கம் செய்து வாசித்து, தேவ ஆசீர்வாதம் பெற்று மகிழுங்கள்.

கீழே pdf file, Download link கொடுக்கப்பட்டுள்ளது.

ஜெபத்துடன், எழுதப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தைகள். பயனுள்ளதாக, ஆவிக்குரிய வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும்

வாசித்து பயன்பெற்று , நீங்கள் பெற்ற ஆசீர்வாதங்களை, தெரியப்படுத்துங்கள். ஒன்று சேர்ந்து தேவனை மகிமைப்படுத்துவோம்.

Download link

Jeeva Appam Magazine (ஜீவ அப்பம் மாத இதழ் ) August 2013 pdf

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, 2013 ஆகஸ்ட்  மாத ஜீவ அப்பம் மாத இதழை PDF வடிவில் கீழே கொடுத்திருக்கிறோம். பதிவிறக்கி வாசித்து தேவனுடைய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளும் படியாக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கிறிஸ்துவின் உன்னத பணியில்
பாஸ்டர்: V.S. லூர்துராஜ்
ஜீவ அப்பம் ஊழியங்கள்
&
 ஜீவ அப்பம் திருச்சபை 

Download link

ஜெபிப்போம். ஜெப கையேடு

கலங்கிய உள்ளம் களிப்பாக மாறும்

முடிவில்லா வாழ்க்கை