"ஜீவ அப்பம்'' (ஜீன் 2014) கிறிஸ்தவ மாத இதழ்
கிறிஸ்துவுக்குள் அன்பான தேவ பிள்ளைகளுக்கு, நமது ஆவிக்குரிய வாழ்வுக்கு
உறுதுணையாக, நமது விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன்,
கிறிஸ்துவுக்குள் நாம் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத
இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.
எல்லாரும் இலவசமாக படிக்கும் வண்ணமாக மின் இதழாகவும் (PDF) இணையத்தில் கொடுக்கப்படுகிறது. இந்த மாத (ஜீன் 2014) ஜீவ
அப்பம் மாத இதழை இலவசமாக பதிவிறக்கம் செய்து படியுங்கள்.
தேவ கிருபையால், ஆவியானவரின் ஒத்தாசையுடன எழுதப்பட்டிருக்கும் தேவ செய்திகள் கட்டாயம் படிக்கும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.
தவறாமல் பதிவிறக்கி படியுங்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
தவறாமல் பதிவிறக்கி படியுங்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
மேலும் இந்த மாத இதழைக்குறித்து உங்கள் கருத்துக்களை கீழே பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்.
Download link
உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்ய உங்கள் முக நூல் ( facebook) பக்கத்தில் Share செய்யுங்கள்
0 comments:
Post a Comment