"ஜீவ அப்பம்'' (டிசம்பர் 2013) கிறிஸ்தவ மாத இதழ்
கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமான நண்பர்களுக்கு இந்த மாத (டிசம்பர் 2013) ஜீவ
அப்பம் மாத இதழை மின் இதழாக (PDF)கொடுத்துள்ளோம். இலவசமாக பதிவிறக்கம் செய்து படியுங்கள்.
மேலும் இந்த மாத இதழைக்குறித்து உங்கள் கருத்துக்களை கீழே பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்ய உங்கள் முக நூல் ( facebook) கீச்சு ( twitter ) பக்கத்தில் Share செய்யுங்கள்
Download link
நமது
ஜீவ அப்பம் மாத இதழ் உங்கள் வீடு தேடி வரவேண்டுமானால், உங்களின் விலாசத்தை
jeevaappam@gmail.com என்ற மின் அஞ்சல் மூலமாக அனுப்பலாம். அல்லது, +91
9791047107 என்ற எண்ணில் எங்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இதில் உள்ள கட்டுரைகள், செய்திகளை அனுமதியில்லாமல் வேறு தளங்களிலோ, மற்ற இதழ்களிலோ வெளியிட வேண்டாம். அனுமதி பெற்று, அங்கிகாரத்துடன் வெளியிடலாம்.-- Why this condition? Whatever published in public domain can be used by anybody giving credit to the author / source. If you have any sound reason, I would be happy to get corrected please.
ReplyDeleteBrother! what ever published in blogspot is not public domain. If the author claims that they are public and may be shared, then there are no scruples. But when the author has indicated, not to republish (not sharing = you may share to anybody, but republishing in others name or other website is not permissible) without his permission. Then the only option to republish, is to claim the original authors permission
Deleteநண்பர் Arul Selva Per arasan, நன்றாக சொன்னீர்கள். மிக்க நன்றி.
ReplyDeletejoseph சகோதரர் அவர்களுக்கு இந்த பகுதியில் உள்ள கட்டுரைகளையும், இதற்காக எடுக்கும் பிரயாசங்களையும், தேவனுடைய வார்த்தை எல்லோருக்கும் போக வேண்டும் என்ற விருப்பத்தில் இலவசமாக கொடுக்கும் இந்த பணியையும் நீங்கள் பாராட்ட வேண்டாம். தயவு செய்து மனதை புண்படுத்தாதீர்கள். அனுமதி பெற்று, அங்கிகாரத்துடன் வெளியிடலாம் என்ற வார்த்தைகூடவா உங்களுக்கு புரியவில்லை.