"ஜீவ அப்பம்'' (மார்ச் 2017) மாத இதழ்
கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் இணைய நண்பர்களுக்கு, ஆவிக்குரிய வாழ்வுக்கு
உறுதுணையாக, விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன்,
கிறிஸ்துவுக்குள் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத
இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.
நமது ஜீவ அப்பம் மாத இதழ் உங்கள் வீடு தேடி வரவேண்டுமானால், உங்களின் விலாசத்தை jeevaappam@gmail.com என்ற மின் அஞ்சல் மூலமாக அனுப்பலாம். அல்லது, +91 9791047107 என்ற எண்ணில் எங்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
எங்கள் வாட்சாப் மூலமாகவும் தெரிவிக்கலாம் , தொடர்பு கொள்ளலாம்
எல்லோரும் இலவசமாக படிக்கும் வண்ணமாக மின் இதழாகவும் (PDF) இணையத்தில் கொடுக்கப்படுகிறது. இந்த மாத ( மார்ச் 2017) ஜீவ
அப்பம் மாத இதழை இலவசமாக பதிவிறக்கம் செய்து படியுங்கள்.
தேவ கிருபையால், ஆவியானவரின் ஒத்தாசையுடன எழுதப்பட்டிருக்கும் தேவ செய்திகள் கட்டாயம் படிக்கும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.
தவறாமல் பதிவிறக்கி படியுங்கள். உங்களின் மேலான கருத்துக்களையும், இந்த மாத இதழ் மூலம் பெற்ற நன்மைகளையும் சாட்சியாக தெரியப்படுத்துங்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
தவறாமல் பதிவிறக்கி படியுங்கள். உங்களின் மேலான கருத்துக்களையும், இந்த மாத இதழ் மூலம் பெற்ற நன்மைகளையும் சாட்சியாக தெரியப்படுத்துங்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.
நமது ஜீவ அப்பம் மாத இதழ் உங்கள் வீடு தேடி வரவேண்டுமானால், உங்களின் விலாசத்தை jeevaappam@gmail.com என்ற மின் அஞ்சல் மூலமாக அனுப்பலாம். அல்லது, +91 9791047107 என்ற எண்ணில் எங்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
எங்கள் வாட்சாப் மூலமாகவும் தெரிவிக்கலாம் , தொடர்பு கொள்ளலாம்
+91 9025556633
0 comments:
Post a Comment