Bread of Life Church India

ஜெபிப்போம். ஜெப கையேடு

கலங்கிய உள்ளம் களிப்பாக மாறும்

 

முடிவில்லா வாழ்க்கை

 

கிறிஸ்தவம் அந்நிய மதமா?




இந்தியாவின் பழம்பெரும் மதம் என்று சொல்லிக்கொள்ளும்  மதத்தில் சிலர் தங்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதங்களில் இதுவும் ஒன்று. இயேசு கிறிஸ்து எந்த மனிதனுக்கும், எந்த நாட்டிற்கும் அந்நியர் அல்ல என்பதை இவர்கள் முதலாவது புரிந்து கொள்ள வேண்டும்.