நன்மையானதை கொடுக்கும் கர்த்தர்
இம்மாத ஆசீர்வாத செய்தி ``கர்த்தர் நன்மையானதைத் தருவார்; <சங்கீதம் 85:12>. வேதாகமத்தில் கர்த்தர் நமக்காகவே எல்லாவிதமான ஆசீர்வாதங்களையும் கொடுத்து இருந்தாலும். இம்மாதத்தில் விசேஷ விதமாக கர்த்தர் கொடுக்கும் ஆசீர்வாதம்தான் ``கர்த்தர் நன்மையானதைத் தருவார் ''
இயேசு கிறிஸ்துவை குறித்து வேதம் கூறுகிறது. ``அவர் நன்மை செய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்கு கிறவராயும் சுற்றித்திரிந்தார்'' <அப் 10:38> என்று.