"ஜீவ அப்பம்'' கிறிஸ்தவ மாத இதழ் நவம்பர் 2013

கிறிஸ்து இயேசுவுக்குள் அன்பான நண்பர்களுக்கு இந்த மாத (நவம்பர் 2013) ஜீவ
அப்பம் மாத இதழை மின் இதழாக (PDF)கொடுத்துள்ளோம். இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து ஆசீர்வாதங்களை
சுதந்தரித்துக்கொள்ளுங்கள...
மேன்மையும், கனமும்.....

``ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும்
ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்'' <1நாளா 29:12>.
இவ்வசனம் வேதாகமத்தில் ...
உங்கள் துக்கம் முடிந்தது

``உன் சூரியன் இனி அஸ்தமிப்பது மில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்ச மாயிருப்பார்; உன் துக்க நாட்கள் முடிந்துபோம்'' (ஏசாயா 60:20).
கர்த்தர் தமது மக்களுக்கு வெளிச்சமாக இருந்து, தம்மை விசுவாசித்து பின்பற்றும்...
இதற்கு யார் காரணம் ?

வயது முதிர்ந்த கணவன் மனைவி உச்சி வெயிலில் தங்களின்
வாழ்க்கையின் கசப்பான அனுபவங்களை ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே நடந்தனர். “நாம்
பெற்று வளர்த்தது ஒரே மகன் என்று எவ்வளவு செல்லமாக பார்த்து பார்த்து எப்படி
எல்லாம் அவனை நாம் வளர்த்தோம். ஒரு
நிமிஷத்தில்...
ஐயோ, என்னை காப்பாற்ற யாரும் இல்லையா?

ஒரு மனிதன் மலையில் ஏறுவதற்காக வேண்டிய எல்லா பொருள்களையும்
எடுத்துக்கொண்டு பாதுகாப்பாக ஏறிக்கொண்டிருந்தான். பல கடினமான பகுதியையும் கவனமாக
கடந்தான். அவனுடைய பயணத்தில் எத்தனையோ இடறல்கள் வந்தும் அவைகளையும் தாண்டி மலையின்
உச்சியை அடையும்படியாக அருகில்...
விதை முளைக்கும் முன்....

"அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய
சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்'' ( எபேசியர் 1:3).
"நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே
ஆசீர்வதித்து, உன்னைப் பெருகவே பெருகப்பண்ணுவேன்
என்றார். அந்தப்படியே, அவன் பொறுமையாய்க்...
எறும்பின் வழியும், ஞானமும்

"அற்பமான
ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே
தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பு" ( நீதிமொழிகள் 30:25 )
தினமும் நம் வாழ்க்கையில் நாம்
பார்க்கிற குட்டி உயிரினம் எறும்பு. வீட்டு மூலைமுடுக்குகளிலும் இண்டு
இடுக்குகளிலும் சுற்றிக்கொண்டு திரிந்து...
கழுகிடம் கற்றுக்கொள்

“உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக்
கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் உன் வாயைத்
திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது’’ ( சங்கீதம் 103:4,5).
கழுகின் சிறப்பு.
கழுகுகளில்...
பருவ நிலை மாற்றம்

ஒரு தகப்பன் தனது இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆக வேண்டும்,
நல்ல மணமகன் வாழ்க்கை துணையாக கிடைக்க வேண்டும் என்று ஜெபித்துக்கொண்டிருந்தார்.
தேவன் அவருடைய விண்ணப்பத்தைக் கேட்டு அவருடைய இரண்டு மகள்களுக்கும் தேவனுக்கு
பயந்த நல்ல மணமகனை கொடுத்தார்....
அக்கரை பச்சை

ஒரு சமயம் மாடுகள் பசுமையான புல் வெளியில் மேய்ந்து
கொண்டிருந்தன. அந்த புல் வெளியில் நடுவாக முள் வேலி தடுப்பு போடப்பட்டிருந்ததால்,
இந்த பக்கம் சில மாடுகளும், அந்தப்பக்கம் சில மாடுகளுமாக வேறு வேறு நபர்களின்
மாடுகள் மேய்ந்து கொண்டிருந்த...
எல்லாவற்றையும் செய்து முடித்தவர்

`எனக்காக யாவையும் செய்து முடிக்கப் போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்' '(சங் 57:2) இந்த சங்கீதத்தை தாவீது எந்த சூழ்நிலையில் எழுதினார் என்று மேலே வாசிக்கும் போது விளங்கி கொள்ளலாம்.
தனது உயிருக்கு உத்திரவாதமில்லாத...
மரணத்தை காணாத மனிதன்

இதமான தென்றல் வீசிக்கொண்டிருந்த
மாலை வேளை, ஏவாள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள். நடையில் ஒரு பதட்டம்.
ஒரு இடத்தில் நிற்க முடியாதபடிக்கு கூடாரத்திற்கு உள்ளே போகிறதும் வெளியே வருவதுமாக படபடப்புடன் காணப்பட்டாள். தூரத்தில் ஆதாம் வருவது
தெரிந்ததும்...
இன்னும் என்ன செய்ய போகிறாய்?

அழகிய ஒரு குடும்பம் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்து
வந்தது. கணவன் தூர தேசத்தில் இருந்தாலும், கணவனோடு தொடர்பு கொண்டு,
குடும்பத்திற்கு தேவையானதை கணவனிடம் பெற்று, தனது கணவன் கொடுப்பதை வைத்து, மனைவி
குடும்பத்தை நன்றாக நடத்தி வந்தாள். நாட்கள் செல்ல...
உறுதியான வாழ்வும், நிலையான நன்மையும்

``யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர் பற்றி மேலே கனி கொடுப்பார்கள்'' (ஏசாயா 37:31). யூதா தேசத்தை குறித்த வாக்குத்தத்தத்தை ஏசாயா தீர்க்கதரிசியின் வழியாக தேவன் கொடுக்கிறார். ...