Bread of Life Church India

ஆசீர்வாதமான மழை பெய்யும்

நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப்     பெய்யப்பண்ணுவேன்;

ஆசீர்வாதமான மழை பெய்யும். (எசேக்கியேல் 34:26) மழை நன்மைகளுக்கும், உயர்வுக்கும் அடையாளமாக இருக்கிறது.
              இந்த வருடத்தின் இரண்டாம் மாதத்திற்குள் பிரவேசித்திருக்கும் அன்பு தேவ பிள்ளைகளே,

போலியா? அசலா?


மார்கழி மாதம் துவங்குவதற்கு முன்பாகவே பனி கொட்டோ கொட்டென்று கொட்டிக்கொண்டிருந்த காலை வேளை. இரவு படுக்கைக்கு போகும் பொழுது எப்படியாகிலும் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து படிக்க வேண்டும் என்று தீர்மானித்த ஸ்டீபன் அலாரம் வைத்து படுத்திருந்தான். அலாரம் 5 மணிக்கெல்லாம் சத்தமிட  கண்ணை திறக்காமலே அதை நிறுத்திவிட்டு 7 மணியைத் தாண்டியும் எழுந்திரிக்காமல் நன்றாக போர்வையால் இழுத்து மூடி தூங்கிக் கொண்டிருந்தான்.

மணித் துளிகளின் ஆரம்பம் எது ?



"ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்'' (ஆதி 1:1).
“ஆதியிலே தேவன்’’ என்ற வார்த்தை முந்திய நித்தியத்தை குறிக்கும் வார்த்தை. தேவன் காலத்திற்கும், நேரத்திற்கும் அப்பார்ப்பட்டவர் என்பதை இந்த வசனத்தில் இந்த வார்த்தையின் அடிப்படையில் அறிந்து கொள்ள முடியும்.

பிசாசின் மேல் வெற்றி


வெற்றி வாழ்க்கை சாத்தியமே- 3

கடந்த சில நாட்களாக வெற்றி வாழ்க்கை சாத்தியமே என்ற சத்தியங்களை தியானித்து வருகிறோம்.  தொடர்ச்சியாக ஆவிக்குரிய வெற்றி வாழ்க்கையை தியானித்து, நம்முடைய வாழ்க்கையில் வெற்றியை பெற்றுக்கொள்வோம். கர்த்தர் நமக்கு கிருபை தருவாராக.

சுவரில் அடித்த பந்து

 
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு போதகர் தன்னுடைய திருச்சபை மக்களோடு இணைந்து நற்செய்தி அறிவிப்பதற்காக அருகில் இருந்த  கிராமத்திற்கு சென்றனர். இயேசு கிறிஸ்துவைக் குறித்த செய்திகள் அடங்கிய துண்டு பிரதிகளை கொடுத்து இயேசு உங்களை நேசிக்கிறார். இயேசு கிறிஸ்துவே இரட்சகர் என்று அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.

"ஜீவ அப்பம்'' (ஜனவரி 2014) கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்து இயேசுவுக்குள் பிரியமான நண்பர்களுக்கு இந்த மாத (ஜனவரி 2014) ஜீவ அப்பம் மாத இதழை மின் இதழாக (PDF)கொடுத்துள்ளோம்.  இலவசமாக  பதிவிறக்கம் செய்து படியுங்கள்.

மேலும் இந்த மாத இதழைக்குறித்து  உங்கள் கருத்துக்களை கீழே பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்.

உலகின் முதல் ஆழிப்பேரலை



"என்ன சொல்லப்போகிறாரோ, கோபமாக இருக்கிறாரே! உலகம் என்ன ஆகப்போகிறதோ" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்த நோவாவிடம் கடவுள்எனது முன்னிலையிலிருந்து மனிதர் அனைவரையும் அழித்து விடப்போகிறேன். அவர்களால் பூமியில் வன்முறை நிறைந்திருக்கின்றது. இப்பொழுது நான் அவர்களை மண்ணுலகோடு அழிக்கப் போகிறேன்.

புது வருட துவக்கம் மட்டுமல்ல, புது வாழ்வின் ஆரம்பம்

கிறிஸ்துவுக்குள் அன்பான என் அன்பு தேவ பிள்ளைகளுக்கு புத்தாண்டின் வாழ்த்துக்களுடன் இந்த புது வாழ்வின் வாக்குத்தத்த தை கொடுப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
     2014 ம்  ஆண்டு புதிய வாக்குத்தத்தம் உங்களுக்கு ஆசீர்வாதமாகவும், நிறைவான நன்மைகளையும் கொண்டு வரப்போகிறது. அதற்காக கர்த்தரை ஸ்தோத்தரித்து, கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்துகிறேன்.

நீங்களும் எஜமானாக வேண்டுமா?


இந்த உலகத்தில் பணம் எல்லாவற்றிற்கும் தேவை என்பதை எல்லோரும் அறிவோம். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதை இலட்சியமாக கொண்டு செயல்படுவோரும் உண்டு. பணம் இல்லாவிட்டால் இன்றைய காலகட்டத்தில் எதையுமே செய்யமுடியாது என்பது போன்ற நிலை வந்துவிட்டது. இதையும் யாரும் மறுக்க முடியாது.
ஆனால் இந்த பணத்தை பயன்படுத்தும் விதத்தைதான் அதிகமானோர் சரியாக அறிந்து கொள்ள வில்லை. இதைக்குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது என்பதை வேதாகமம் வெளிச்சத்தில் பார்க்கலாம்.

இந்த செயல் நல்லதா ?

சில நண்பர்கள் தங்கள் முக நூல் பக்கத்தில் தொடர்ந்து ஊழியங்களையும், ஊழியர்களையும் விமர்சனங்கள் செய்து எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். கேட்டால் தவறு செய்கிறவர்களை அடையாளம் காட்டுகிறோம் என்று பதில் சொல்லுவார்கள்.