Enmeetha Ithanai Anbu | என்மீதா இத்தனை அன்பு | Tamil Christian New Song ...

என்மீதா இத்தனை அன்பு வியந்து பார்க்கின்றேன்
விலையேற பெற்ற உந்தன்
இரத்தத்தால் மீட்டீரே
உம் அன்பின் அகலம் நீளம் உயரம் உணர்ந்து கொள்ள செய்தீரே
உதவாத என்னையும் உருவாக்கி மகிழ்ந்தீரே
1. நிந்தைகள் அடைந்தும் அவமானமடைந்தும்
எனக்காக யாவையும் சகித்தீரே..
...