உள்ளத்திலிருந்து உங்களுடன்

கிறிஸ்துவுக்குள் இனிமையான ஜீவ அப்பம் வாசகர்களே,
சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்
அன்பின் வாழ்த்துக்கள்.
மறுபடியும் உங்களோடு பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நேரில் உங்களில் சிலரை
காண முடியாவிட்டாலும், தேவனுடைய வார்த்தைகளின்...
ஆசீர்வாதமான குடும்பம்

“இப்போதும் உமது அடியானின் வீடு
என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி
அதை ஆசீர்வதித்தருளும்; கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர் அதைச் சொன்னீர்,
உம்முடைய ஆசீர்வாதத்தினாலே...
பெரியவர் நம்மோடு

இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டின் மூன்று
சம்பவங்களை மேற்கோள் காட்டி, வேதபாரகர்களையும், பரிசேயர்களையும்
கடிந்து கொள்வதை மத்தேயு 12ம் அதிகாரத்தில்
காண முடியும்.
வேதபாரகர்களும், பரிசேயர்களும்
மிகவும் உயர்வாக எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கும்...
"ஜீவ அப்பம்'' (பிப்ரவரி 2017) மாத இதழ்

கிறிஸ்துவுக்குள் அன்பான ஜீவ அப்பம் இணைய நண்பர்களுக்கு, ஆவிக்குரிய வாழ்வுக்கு
உறுதுணையாக, விசுவாச வாழ்வுக்கு தேவையான செய்திகளுடன்,
கிறிஸ்துவுக்குள் வளரவும், நிலைத்து நிற்கவும், "ஜீவ அப்பம்'' மாத
இதழ் வெளி வந்து கொண்டிருக்கிறது.
எல்லோரும்...
தண்ணீர் இல்லா மேகங்கள்

“துர்
உபதேசம்” மிக கொடிய ஆவிக்குரிய
வியாதி. மெல்ல மெல்ல விசுவாச
வாழ்வை அழிக்க முயற்சிக்கும் உயிர்கொல்லி,
இதில் அறிந்து சிக்கியவர்களை விட
அறியாமல் சிக்கியவர்களே அதிகம்.
கிறிஸ்துவை விட்டு, பிரித்து, ஒழுக்க
நெறிகளை விட்டு விலக்கி, பரிசுத்தவாழ்வுக்கு
தகுதியில்லாமல்...
விண்ணொளியில் மண்ணுலகம்

மனிதனுடைய குறைகளை வெளிச்சம் போட்டு,
குற்றப்படுத்துவது வேதாகமத்தின் முறைகள் அல்ல. இயேசு
கிறிஸ்துவும் எந்த மனிதனையும் குற்றப்படுத்தி,
குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதற்காக இந்த பூமிக்கு வரவில்லை.
குறை இல்லாத மனிதனை
இந்த பூமி முழுவதுமாக தேடிப்பார்த்தாலும்
கண்டுபிடிப்பது...