Bread of Life Church India

சமநிலை சத்தியம்

“ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்”...

இரகசிய வருகை உண்டா?

இரட்சிக்கப்பட்ட ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கியே, தங்கள் வாழ்க்கைப் பயணத்தை தொடர்கின்றனர். கிறிஸ்தவத்தின் ஆணி வேராக இருக்க கூடியவை மரித்தவர்களின் உயிர்த்தெழுதல், நித்தியமான பரலோக வாழ்க்கை. இதுவே விசுவாசமும், முழுமையாக கிறிஸ்துவுக்குள்...

உங்களுடன் ஒரு நிமிடம்

கிறிஸ்துவுக்குள் பிரியமான ஜீவ அப்பம் குடும்ப, வாசக  அன்பர்களுக்கு, நித்திய தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். இந்த புதிய ஆண்டில் மறுபடியும் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. ஜீவ அப்பம் மாத இதழ் தேவனால் கொடுக்கப்பட்ட ஊழியம்...

பரவச பயணம்

வான்மதியின் வண்ண ஒளியில், எண்ணமெல்லாம் தென்றலின் தீண்டலில் பரவசமாய் குலுங்கும் வண்ண மலர்களைப் போல்  துள்ளிக்கொண்டிருக்க, வானத்தில் ஒளிரும் நட்சத்திரங்களை கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் ஆபிராம். “கடவுளின் படைப்புக்கள் எவ்வளவு அருமையானவைகள்,!...

வானத்து நட்சத்திரங்கள்

“நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன்” (ஆதி 22:17) என்று இந்த ஆண்டு கர்த்தர் வாக்குத்தத்தம் கொடுத்துள்ளார். தேவனுடைய ஆசீர்வாதங்களை விரும்பாதவர்கள்...

தேடல்

படைப்பா? படைப்பாளியா?  தொடர்ச்சி........  பனி தூறல் சிணு சிணுக்க, குளிர் காற்று சிலு சிலுக்கும் அதிகாலை வேளையில், இழுத்து போர்த்திய போர்வைக்குள் தன்னை அடைத்துக்  கொண்டிருந்த தேராகு,  வழக்கம் போல் தன் பணியை துவங்கும் வேளை...

படைப்பா? படைப்பாளியா?

வண்ண சோலைகளும், இதமான தென்றலும், இனிமையாக சூழ்ந்திருக்கும் நதியோரம் அமைந்த அழகிய ஊர் என்னும் பட்டணம். ஊருக்கு நுழை வாயில் அருகே, அமைக்கப்பட்டிருந்தது கீற்று குடிசைகள். அதற்கு வெளியில் துள்ளி விளையாடும் சிறுவர்கள் நாகோர், ஆரான், ஆபிராம் ...