அழைக்கப்பட்ட ஊழியன்
ஊழியத்திற்கு வருகிறவர்களை (வந்தவர்களை) மூன்று வகையாக பிரிக்கலாம் 1. ஆசையில் வருபவர்கள்2. அர்ப்பணிப்பில் வருபவர்கள்.3. அழைப்பில் வருபவர்கள்1. ஊழியம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் வருபவர்கள் தாங்கள் நினைத்தபடி அல்லது தாங்கள் எதிர்பார்த்தபடி ஊழியத்தில்...