Bread of Life Church India

விடை தேடும் கேள்விகள்

நமது ஜீவ அப்பம் வலைதளத்தில் கேள்வி பதில் என்ற தலைப்பில் வேதாகமத்தின் கடினமான பகுதிகளுக்கு, மிகவும் எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதப்பட்ட செய்திகளை தொகுத்து தேவனுடைய கிருபையால் "விடை தேடும் கேள்விகள்”  என்ற தலைப்பில் புத்தக...

பணக்காரர்கள் தேவனுடைய இராஜ்யம் செல்ல முடியாதா?

 ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்” (மாற்கு 10:25). "ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. ஆனால் ஒருவேளை ஊசியின் துவாரவழியாக ஒட்டகம்...

வியாபாரம் செய்தவர்களை இயேசு சாட்டையால் அடித்தது ஏன்?

     ``பின்பு யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது; அப்பொழுது இயேசு  எருசலேமுக்குப் போய், தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர்; உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு, கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டு...

மரித்த ஆவிகளுக்கு இயேசு பிரசங்கித்தாரா?

வேதாகமத்தின் மிக முக்கியமான மைய செய்தியே இயேசு கிறிஸ்து சிலுவைபாடுகள் பட்டு, மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததுதான். இந்த செய்திகள்தான் கிறிஸ்தவத்தின் உயிர்நாடியும், எல்லா மக்களுக்கும் அறிவிக்கப்படும் நற்செய்தியுமாக இருக்கிறது....

பாஸ்டர்தான் திருச்சபையை நடத்த வேண்டுமா?

மக்கள் திரளாக கூடிவருகிற இடத்தை சபை என்று சொல்லுவது வழக்கம். திருச்சபை என்ற பதமும் அதே அடிப்படையில் வருகிறதா? என்றால் இல்லை. இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, மனந்திரும்பி, பாவ மன்னிப்புக்கென்று, ஞானஸ்நானம் பெற்ற ஒருவர், பாவத்தின் பிடியில் இருந்து...