Bread of Life Church India

இயேசு கிறிஸ்துவை அப்பா என்று அழைக்கலாமா?

“பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ் செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவரால் உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்” (எபி 2:11) என்று வேதம் கூறுகிறது. இந்த வசனத்தில் இயேசு கிறிஸ்துவை சகோதரரென்று வேதம் கூறுவதால்...