கொடுத்தலின் ஆசீர்வாதம்

யாரும் சொல்லிக்கொடுக்காமல் தேவனுக்கு முதன்மையானதையும், முக்கியமானதையும் கொடுக்க வேண்டும் என்று அறிந்து கொடுத்த ஆபேல் தேவனால் சாட்சி பெற்றான்.
வரமாக பெற்ற ஒரே மகனை எந்த கேள்வியும் கேட்காமல் தேவனுக்கு கொடுக்க தயாரான ஆபிரகாம் வானத்து நட்சத்திரங்களை...