Bread of Life Church India

எல்லாம் பொதுவில்

பசியால் மிகவும் களைத்து போன நிலையில் இருந்த ஒரு மனிதன், ஒரு திருச்சபையைக் கண்டு, அதற்குள்ளே சென்று அங்கு இருந்த போதகரிடம் “ஐயா மிகுந்த பசியாக இருக்கிறது, சாப்பிடுவதற்கு ஏதாவது தருகிறீர்களா?” என்று கேட்டான். அந்த மனிதனின் நிலையை கண்ட போதகர் ...