காயீன் மனைவி யார்?

வேதாகமத்தை வாசிக்கும் போது கேள்விகள் வராமல்
இருந்தால்தான் தவறு. கேள்விகள் வருவது
நல்லது. ஆனால் அந்த கேள்விகள்,
விடையை தேடி விசுவாசத்தில் வளர்வதற்கு
ஏதுவாக இருக்க வேண்டும். விசுவாச வாழ்வில் இருந்து
தவறி விழுவதற்கு ஏதுவாகவும், முரண்பட்ட...