முடிவல்ல...துவக்கம்

பிரியமானவர்களே, தெய்வீக அன்பும், தேவ கிருபையுமே நம்மை தொடர்ந்து
நடத்தி வருகிறது. இந்த மாதமும் தேவனுடைய ஆசீர்வாதமான வார்த்தையின்படி கர்த்தர்
உங்களை வழிநடத்தப்போகிறார்.
இந்த மாதத்தின் விசேஷித்த
ஆசீர்வாத வசனம் “இதோ,
நான் மாம்சமான யாவருக்கும்
தேவனாகிய...