விலைமகள் விசுவாசியாகிறாள்.

யோவான் 8:11
வேதபகுதி மிகவும் கடினமான பகுதியாக இருந்தாலும், இயேசுகிறிஸ்துவானவர் இந்த
பூமிக்கு வந்ததை உலகிற்கு உரக்க சொல்லும் செய்தியாகும்.மனிதனின் சட்டங்களுக்கும்
தேவனின் சட்டங்களுக்கும் வித்தியாசம் உண்டு என்பதை எடுத்துக்காட்டுகிறது....